-
Ennake ennaka
Ennake ennaka
எனக்கே எனக்கா..
எனக்கே எனக்கா..
Enakke enakkaa
Enakke enakkaa
நீ எனக்கே எனக்கா.. மதுமிதா மதுமிதாNi enakke enakkaa
madhumitha madhumitha
--------------------------
ஹைர ஹைர ஹைரப்பாஹைர ஹைர ஹைரப்பா
Haira haira hairabba
Haira haira hairabba
--------------------------
ஹைர ஹைர ஹைரப்பா
ஹைர ஹைர ஹைரப்பா
Haira haira hairabba
பிஇப்டி கேஜி தாஜ் மஹால்எனக்கே எனக்கா
50 Kg taj mahal enakke enakkaaபிளைட்டில் வந்த நந்தவனம்
எனக்கே எனக்கா
Flightil vantha nandhavanam enakke enakkaa
ஹைர ஹைர ஹைரப்பா
ஹைர ஹைர ஹைரப்பா
Haira haira hairabbaHaira haira hairabba
பக்கெட் சைசில் வெண்ணிலவு
எனக்கே எனக்கா
Packet sizil vennilavu enakke enakkaa
பேக்சில் வந்த பெண் கவிதை
எனக்கே எனக்கா
Faxil vantha pen kavidhai enakkae enakkaa
--------------------------
முத்தமழையில் நனஞ்சுக்கலாமாMuthamazhaiyil nananjukkalaama
கூந்தல் கொண்டு துவட்டிக்கலாமா
Koonthal kondu thuvattikkalaama
உன்னை எடுத்து உடுத்திக்கலாமாUnnai eduthu mudithikkalaama
உதட்டின் மேலே படுத்துக்கலாமா
Udattin mele paduthukkalaama
பட்டுப் பூவே
குட்டித் தீவே
Pattu poove kutti theeve
விரல் இடைதொட
வாரம் கொடம்மா
Viral idai thoda varam kodamma--------------------------
ஹைர ஹைர ஹைரப்பாHaira haira hairabba
ஹைர ஹைர ஹைரப்பா
Haira haira hairabbaபிஇப்டி கேஜி தாஜ் மஹால்
எனக்கே எனக்கா
50 Kg taj mahal enakke enakkaaபிளைட்டில் வந்த நந்தவனம்
எனக்கே எனக்கா
Flightil vantha nandhavanam enakke enakkaa-------------------------
அன்பே இருவரும்
பொடிநடையாக
Anbe iruvarum podinadayaaga
அமெரிக்காவை
வலம் வருவோம்
Amerikaavai valam varuvo
கடல்மேல் சிவப்புக்கம்பளம் விரித்து
Kadalmel sivappu kambalam virithu
ஐரோப்பாவில்
குடிபுகுவோம்
Airoppaavil kudipuguvom
நம் காதலைNam kaadhalai
கவிபாடவே
Kavipaadave
ஷேல்லியின்
ப்ய்ரோன்னின்
Shellyin byronnin
கல்லறைத் தூக்கத்தைக்
கலைத்திடுவோம்
kallaraith
Thookkathai kalaithiduvoam
விண்ணைத்தாண்டி நீVinnaithaandi nee
வெளியில் குதிக்கிறாய்
veliyil kudikkiraai
உன்னோடு நான் என்னாகுமோ
Unnodu naan ennaanatho
கும்மாளமோ கொண்டாட்டமோGummaalamo kondaattamo
காதல் வெறியில் நீKaadhal veylil nee
காற்றைக் கிழிக்கிறாய்
kaatrai kizhikkiraai
பிள்ளை மனம் பித்தானதோ
Pillai manam pithaanatho
என்னாகுமோஏதாகுமோ
Ennakumo ethaakumo
வாடைக் காற்றுக்கு
வயசாச்சு
Vaadai kaatrakku vayasaachu
வாழும் பூமிக்கு
வயசாச்சு
Vaazhum bhoomikku vayasaachu
கோடி யுகம்போனால் என்ன
Kodiyugam ponaalenna
காதலுக்கு
எப்போதும் வயசாகாது
Kaadhalikku eppothum vayasagaathu
--------------------------
ஹைர ஹைர ஹைரப்பாHaira haira hairabba
ஹைர ஹைர ஹைரப்பா
Haira haira hairabba
பிஇப்டி கேஜி தாஜ் மஹால்
எனக்கே எனக்கா
50 Kg taj mahal enakke enakkaaபிளைட்டில் வந்த நந்தவனம்
எனக்கே எனக்கா
Flightil vantha nandhavanam enakke enakkaa
ஹைர ஹைர ஹைரப்பாHaira haira hairabba
ஹைர ஹைர ஹைரப்பா
Haira haira hairabba------------------------------------------------
Ho ho, ho
Ho ho, ho
Ho ho ho, Ho ho ho, Ho ho ho, Ho
Ho ho ho, Ho ho ho, Ho ho ho, Ho
Kiliye kiliye kiliye kiliye
Ho ho ho, Ho ho ho, Ho ho ho, Ho
Ho ho ho, Ho ho ho, Ho ho ho,
--------------------------
செர்ரி பூக்களைத்Cherri pookkalai
திருடும் காற்று
thirudum kaatru
காதில் சொன்னது
ஐ லவ் யு
Kaadhil sonnathu i love you
சைப்ரஸ் மரங்களில்Cyprus marangalil
தாவும் பறவை
thaavum paravai
என்னிடம் சொன்னது
Ennidam sonnathu
ஐ லவ் யு
i love you
உன் காதலை
Un kaathalai
நீ சொன்னதும்
nee sonnathum
தென்றலும் பறவையும்
Thendralum paravayum
காதல் தோல்வியில் கலங்கியதே
Kaadhal thumbiyil kalangiyathe
ஒற்றைக் காலிலேOtraik kaalile
பூக்கள் நிற்பது
pookkal nirpathu
உன் கூந்தலில்
நின்றாடத்தான்
Un koonthalil ninraadathaan
பூமாலையே பூச்சூடவாPoomaalaye poochoodava
சிந்தும் மழைத்துளிSindhum mazhaithuli
மண்ணில் வீழ்வது
mannil veezhvathu
உன் கன்னத்தில்
முத்தாடத்தான்
Un kannathil muthaadathaan
நானும் உன்னை முத்தாடவாNaanum unnai muthaadava
இதயம் துடிப்பது
நின்றாலும்
Idhayam thudippadhu ninraalum
இரண்டு நிமிடம்
உயிரிருக்கும்
Iranthu nimidam uyirirukkum
அன்பே எனைநீ நீங்கினால்
Anbe enai nee neenginaal
ஒரு கணம்
என்னுயிர் தாங்காது
Oru kanamennuyir thaangaathu
--------------------------
ஹைர ஹைர ஹைரப்பாHaira haira hairabba
ஹைர ஹைர ஹைரப்பா
Haira haira hairabba
பிஇப்டி கேஜி தாஜ் மஹால்எனக்கே எனக்கா
50 Kg taj mahal enakke enakkaa
பிளைட்டில் வந்த நந்தவனம்எனக்கே எனக்கா
Flightil vantha nandhavanam enakke enakkaa
ஹைர ஹைர ஹைரப்பாHaira haira hairabba
ஹைர ஹைர ஹைரப்பா
Haira haira hairabba
பக்கெட் சைசில் வெண்ணிலவு
உனக்கே உனக்கு
Packet sizil vennilavu unakke unakku
பேக்சில் வந்த பெண் கவிதைஉனக்கே உனக்கு
Faxil vantha pen kavidhai unakkae unakku--------------------------
உன்னை எடுத்து
உடுத்திக்கலாமா
Unnai eduthu mudithikkalaama, aaa..
உதட்டின் மேலே
படுத்துக்கலாமா
Udattin mele paduthukkalaama, aaa..
முத்தமழையில்நனஞ்சுக்கலாமா
Muthamazhaiyil nananjukkalaama
கூந்தல் கொண்டு
துவட்டிக்கலாமா
Koonthal kondu thuvattikkalaama
பட்டுப் பூவேகுட்டித் தீவே
Pattu poove kutti theeve
விரல் இடைதொட
வாரம் கொடம்மா
Viral idai thoda varam kodamma
ஹைர ஹைர ஹைரப்பாHaira haira hairabba
ஹைர ஹைர ஹைரப்பா
Haira haira hairabba
Ho ho ho, Ho ho ho, Ho ho ho, Ho
Ho ho ho, Ho ho ho, Ho ho ho, Ho
-
Commentaires