-
Hosanna
Hosanna
ஆண் : ஏன்.. இதயம்
உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன்
நீ உடைக்கவேMale : Yaeennn idhayam udaithaai norungavae
En maruidhayam tharuven nee udaikavaeMy Heart broke into pieces...
Let me give you another one to break...
பெண் : ஹோ ஹோசன்னா
ஹோசன்னா ஓஓ ஹோ
ஹோசன்னா ஹோசன்னா
ஓஓFemale : Hoooo …. hosanna hosanna..oooh
Hoooo …. hosanna hosanna ..ooohஆண் : அந்த நேரம் அந்தி
நேரம் கண் பார்த்து கந்தலாகி
போன நேரம் ஏதோ ஆச்சேMale : Andha neram andhi neram kanpaarthu
Kanhdalagi ponaneram edho aachaeAt dusk...in the darkness saw you...
I fumbled That's when....something happened...in the dusky darknessஓ வானம் தீண்டி வந்தாச்சு
அப்பாவின் திட்டு எல்லாம்
காற்றோடு போயே போச்சே
Oh vaanam thendi vanhdachu
Appavin thittu ellam kaatrodu poyae pochaeI crossed the skies in search of u and came back While Dad's scoldings have gone away with the wind
ஹோசன்னா என் வாசல்
தாண்டி போனாளே ஹோசன்னா
வேறொன்றும் செய்யாமல
Hosanna en vaasal thandi ponaalae
Hosanna verondrum seiyamalaeI pray, Coz I went past my doorstep
I Pray, Did nothing else...நான் ஆடி போகிறேன் சுக்கு
நூறாகிறேன் அவள் போன
பின்பு எந்தன் நெஞ்சை தேடி
போகிறேன்
Nan aadi pogriren
Sukkunoorakiren
Aval pona pinbu endhan nenjai thedipogiren
I was shaken and shattered into pieces
Once she left I went searching for my heartபெண் : ஹோசன்னா
ஆண் : வாழ்வுக்கும்
பக்கம் வந்தேன்பெண் : ஹோசன்னா
சாவுக்கும் பக்கம்
நின்றேன்
பெண் : ஹோசன்னா
ஏனென்றால் காதல்
என்பேன்
பெண் : ஹோசன்னா
ஓFemale : Ho …sanna …
Male : Vazhvukum pakkam vandhenFemale : Ho .saana…
Savumkum pakkam nindrenFemale : Ho .saana..
Enendral kadhal enbenFemale : Ho .saana..ooh
I pray, Coz I came closer to life
I pray, I stood next to death
I pray, ask why, Coz its loveஆண் : எவ்ரிபடி வான்னா
நோ பி லைக் பி லைக் இ
ரியல்லி வான்னா பி ஹேர்
வித் யூ இஸ் தட் எனாப் டு
சே தட் வி ஆர் மேட் பார் ஈச்
அதர் இஸ் ஆல் தட் இஸ்
ஹோசன்னா ட்ருஹோசன்னா பி தேர்
வென் யூ ஆர் காலிங் ஐ
வில் பி தேர் ஹோசன்னா
பி தி லைப் தி ஹோல் லைப்
ஐ ஷேர் ஐ நெவெர் வான்னா
பி தி சேம் இட்ஸ் டைம் வி
ஆர் அரேன்ஜ் ஐ டேக் எ ஸ்டெப்
யூ டேக் எ ஸ்டெப் அண்ட் மீ
காலிங் அவுட் டு யூRap: Everybody wanna know how I feel like, feel like, I really wanna be here with you.
Its not enough to say that we are made for each other its love that is Hosannah true.
Hosannah, will be there when you're calling out my name. Hosannah, feeling like my whole life has changed.
I never wanna be the same, its time we rearrange.
I take a step, you take a step and I'm here calling out to you..
ஹலோ ஹலோ
ஹலோ ஓஓ
ஹோசன்னாHelloooo… hellooooo… helloooo oooo
Hosaannaபெண் : ஹோ ஹோசன்னா
ஹோ ஹோ ஹோ ஹோசன்னா
ஹோஹோ ஹோ ஓ ஓ ஹோ
ஹோஹோஹோ ஹோஹோ
ஹோஹோஹோஹோFemale : Ho.. hosaanna… hooooo..
Ho…. Ho.. Hosaanna… hoho ho oh oh
Hoo hohoho hoho hohohohooo……ஆண் : வண்ண வண்ண
பட்டு பூச்சி பூ தேடி பூ தேடி
அங்கும் இங்கும் அலைகின்றதே
ஒ சொட்டு சொட்டாய் தொட்டு
போக மேகம் ஒன்று மேகம்
ஒன்று எங்கெங்கோ நகர்கின்றதேMale : Vanna vanna pattu pochi poothedi poothedi
Angum ingum alaigindradhae
Oh sottu sottai thottu poga
Megham ondru megham ondru
Engengo nagargindrathaeButterflies of vivid colors n shape... fly here and there searching for the flowers
A cloud moves everywhere to touch every part of yours......ஹோசன்னா பட்டு பூச்சி வந்தாச்சா
ஹோசன்னா மேகம் உன்னை
தொட்டாச்சா கிளிஞ்சலாகிறேன்
நான் குழந்தை ஆகிறேன் நான்
உன்னை அள்ளி கையில் வைத்து
பொத்தி கொள்கிறேன்
Hosaana – pattu poochi vandhacha ?I pray, did the butterflies come?
Hosaana – megam unnai thottacha ?I pray, did the clouds touch you?
Kilinjal aagiren nan kulandhai agiren nan
Unnai alli kayil vaithu pothi kolkirenYou became a sea-shell while....I became a child ...picked u up...and held it in my fist....tightly
ஆண் : ஹலோ ஹலோ
ஹலோ ஓஓ ஹோசன்னா
பெண் : ஹோசன்னா
ஆண் : என் மீது அன்பு
கொள்ள
பெண் : ஹோசன்னா
ஆண் : என்னோடு
சேர்ந்து செல்ல
பெண் : ஹோசன்னா
ஆண் : ஹம்ம் என்று
சொல்லும் போதும்
பெண் : ஹோ ஹோசன்னாஆண் : { ஏன்.. இதயம்
உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன்
நீ உடைக்கவே } (2)Male : Helloooo… hellooooo… helloooo oooo hosanna
Female : HosaanaMale : Enmeedhu anbu kolla
Hosanna
I pray, to place love in me...Female : Hosaana
Male : Ennodu serdhu sella
I pray, to get along with me
Female : HosaanaMale : Hmm endru sollum podhum
I pray, just say yes hosanna
Female : Ho .. Hosaana….Male : {Yaeennn idhayam udaithaai norungavae
En maruidhayam tharuven nee udaikavae} (2)
My Heart broke into pieces... Let me give you another one to break..
-
Commentaires